Saturday, August 20, 2011

Mangaiyar.com - Article and Content writer

Mangaiyar.com welcomes article and content writers  .

You can submit your articles in different categories by logging on to Mangaiyar.com  and  you can start sharing your knowledge, creativity, passion, talent and interests with people from all over the world.

மங்கையர்.காம் - உள்ளடக்க எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகின்றனர்


மங்கையர்.Com -ல் கதை, கட்டுரை, நாவல், சிறுகதை ,பாடல் , கவிதை , தொடர்கதை, மற்றும் பல தலைப்புகளில் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்கள் வரவேற்கப்படுகிறார்கள் .

கதைகள், கட்டுரைகள், நாவல், சிறுகதை ,பாடல் , கவிதை ,மரபுக் கவிதை ,ஹைக்கூ கவிதை , புதுக் கவிதை, தொடர்கதை, கைவினைப் பொருட்கள் செய்தல் ,அலங்காரப் பொருட்கள் செய்தல், பெயிண்டிங், தையல், பொம்மைகள் செய்தல் ,வேலை வாய்ப்புகள், குழந்தை வளர்ப்பு, அந்தரங்க கேள்வி பதில், பெண்கள் தொழில் தொடங்குதல், சமையல் (சைவம் ,அசைவம், மேல்நாட்டு உணவு ,இனிப்பு,காரம்...),ஆரோக்கியம் ,குடும்பப் பிரச்சனைகள் , அழகுக் குறிப்புகள்,போன்ற பல்வேறு தலைப்புகளில் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்கள் உங்களது படைப்புகளை மங்கையர்.Com  இணையதளத்தில் உங்களை நுழைவு செய்து உங்களது படைப்புகளை பதிவு செய்யவும்.


உங்களது பல்வேறு திறமையையும் , கற்பனைத் திறனையும் , எண்ணங்களையும் உலகறியச் செய்யவும், நீங்கள் அறிந்த பல தகவல்களையும்,  உங்களுடைய அனுபவத்தையும் பலரும் அறிய வெளிபடுத்தி ஒரு நல்ல வழிகாட்டியாகவும் மங்கையர்.Com  இணையதளத்தில் உங்களை இனைத்துக்கொண்டு உங்களது சிறந்த படைப்புகளை பதிவு செய்யவும்  பல தலைப்புகளில் உரையாடல் நிகழ்தவும் பல்வேறு தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் அன்போடு வரவேற்கிறோம்.

உங்களது பதிவுகளை பரிசீலனை செய்து, அவை வெளியிடும் தரத்தில் இருக்கும்பட்சத்தில் அவை இங்கே வெளியிடப்படும்.





Friday, August 19, 2011

மங்கையர்.Com - மகளிர் இணையதளம்


       மங்கையர்.Com  முற்றிலும் மகளிருக்கான ஒரு இணையதளம்.  மங்கையர்.Com  ஆங்கிலம் மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 விரைவில் தமிழ் மொழியில் வடிவமைக்கப்பட உள்ளது.  மேலும் முற்றிலும் பெண்களுக்கான வர்த்தக பட்டியல் சேர்க்கப்படவுள்ளது.

       Beauty & Care ,  Education & Work , Entertainment & Interest , Family & Relationship , Health & Fitness , Household & Cookery , Pregnancy & Parenting , Stories & Poems மற்றும் பல தலைப்புகளில் உரையாடல் நிகழ்தவும் பல்வேறு தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் மங்கையர்.Com  இணையதளத்திற்க்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம்.


        இத்தளதில் உங்களுடைய படைப்புகளை வெளியிட்டு அவை பற்றிய கருத்துகள் மற்றும் விமர்சனங்கள் அறியவும் மேலும் பல தகவல்களை தெரிந்துகொள்ளவும் , மற்றவர்களுக்கு தெரியப்படுத்தவும் மங்கையர்.Com ஒரு மிக சிறந்த இணையதளமாகும்.