மங்கையர்.Com முற்றிலும் மகளிருக்கான ஒரு இணையதளம். மங்கையர்.Com ஆங்கிலம் மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விரைவில் தமிழ் மொழியில் வடிவமைக்கப்பட உள்ளது. மேலும் முற்றிலும் பெண்களுக்கான வர்த்தக பட்டியல் சேர்க்கப்படவுள்ளது.
Beauty & Care , Education & Work , Entertainment & Interest , Family & Relationship , Health & Fitness , Household & Cookery , Pregnancy & Parenting , Stories & Poems மற்றும் பல தலைப்புகளில் உரையாடல் நிகழ்தவும் பல்வேறு தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் மங்கையர்.Com இணையதளத்திற்க்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம்.
இத்தளதில் உங்களுடைய படைப்புகளை வெளியிட்டு அவை பற்றிய கருத்துகள் மற்றும் விமர்சனங்கள் அறியவும் மேலும் பல தகவல்களை தெரிந்துகொள்ளவும் , மற்றவர்களுக்கு தெரியப்படுத்தவும் மங்கையர்.Com ஒரு மிக சிறந்த இணையதளமாகும்.
No comments:
Post a Comment